நரபலி கேட்கும் நீட்டை நிறுத்துக :மு.க.ஸ்டாலின் அறிக்கை..

May 6, 2018 admin 0

ஆண்டுதோறும் நரபலி கேட்டும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என திமுக. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட் எழுத எர்ணாகுளம் சென்ற மாணவனின் தந்தை மரணத்துக்கு மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் […]

மாநிலத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத அரசு: சிவப்புச் சட்டையுடன் வந்து சீறிய ஸ்டாலின்

May 1, 2018 admin 0

மத்தியிலும், மாநிலத்திலும் தொழிலாளர்களுக்கு விரோதமான ஆட்சியே நடைபெற்று வருவதாகவும், இரு ஆட்சிகளையும் அகற்ற இந்நாளில் உறுதி ஏற்பதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மே தினத்தை ஒட்டி சென்னை மே தினப்பூங்காவுக்கு வருகை தந்த […]

சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

April 26, 2018 admin 0

சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டிஜிபி ராஜேந்திரனையும் பதவிநீக்கம் செய்ய முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். […]

சீதாராம் யெச்சூரிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..

April 22, 2018 admin 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வான சீதாராம் யெச்சூரிக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அரசுக்கு தக்க பாடம் புகட்ட சீதாராம் […]

சா.கணேசன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..

April 14, 2018 admin 0

சென்னை முன்னாள் மேயர் சா.கணேசன் மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். குறைகளை நேரில் அறிந்து உடனுக்குடன் தீர்த்துவைத்து மக்கள் மேயர் எனப் பெயர் பெற்றவர் சா.கணேசன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.  

அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்..

April 10, 2018 admin 0

அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வி.சேகர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  

காவிரி உரிமைகள் மீட்பு 3வது நாள் பயணம் : தஞ்சையில் இருந்து தொடங்கினார் ஸ்டாலின்..

April 9, 2018 admin 0

காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் இருந்து தொடங்கியுள்ளார். ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் […]

காவிரி விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்: மு.க.ஸ்டாலின்..

April 3, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரதம் கபட நாடகம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்காததால் தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்திவருவதாக […]

மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது..

April 1, 2018 admin 0

சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. திருநாவுக்கரசர், முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  

மோடி அரசு தமிழகத்தில் நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

March 31, 2018 admin 0

மோடி அரசு தமிழகத்தில் நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நியூட்னோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதால் […]