முதலமைச்சராக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் பல திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்..

May 7, 2021 admin 0

கரோனா நிவாரண நிதியாக அனைத்து அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார்.முதல் கட்டமாக ₹2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 […]

தமிழ்நாட்டின் 23-வது முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்..

May 7, 2021 admin 0

தமிழ்நாட்டின் 23-வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 125 […]

திருவண்ணமலையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்: மு.க.ஸ்டாலின்..

January 29, 2021 admin 0

2021 சட்டப்பேரவைக்கான தேர்தல் பரப்புரைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய தேர்தல் பரப்புரையைத் திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். கிராம மக்களின் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை […]

வாக்காளர் ஒவ்வொருவரையும் சந்தித்து அரசின் ஊழல்களை பட்டியலிடுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..

December 15, 2020 admin 0

ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து அதிமுக அரசின் ஊழல்களை பட்டியலிடுங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். “எத்தனை பொய் பிரச்சாரங்கள், எவ்வளவு பழிச்சொற்கள் வந்தாலும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இயக்கம் திமுக […]

கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்: மு.க.ஸ்டாலின் ..

December 7, 2020 admin 0

சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். நிவர் புயலை தொடர்ந்து வந்த புரெவி புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு […]

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!..

December 5, 2020 admin 0

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கும் ஆதராவாக தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான […]

குடியிருப்புகளில் உள்ள சாதி பெயரை நீக்கும் மராட்டிய அரசு: முற்போக்கான முடிவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

December 3, 2020 admin 0

மகாத்மா ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் என மாபெரும் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர்களை வழங்கிய பெருமை மராட்டிய மண்ணிற்கு உண்டு. “குடியிருப்புகளுக்கு முன்பு இடப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கும் மராட்டிய அரசின் […]

‘டாலர் சிட்டி’யான திருப்பூரை இன்று ‘டல்’ சிட்டியாகிவிட்டது” எடப்பாடி அரசு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

November 29, 2020 admin 0

திருப்பூரில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது: “அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் அமைத்த ஊரான திருப்பூரில் இன்று ‘தமிழகம் மீட்போம்’ என்ற முழக்கத்தை […]

கணக்கு எடுக்கிறோம்’ என்று காலம் கடத்தாமல், உடனடியாக நிவாரணம் வழங்குகள் : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..

November 27, 2020 admin 0

‘கணக்கு எடுக்கிறோம்’ என்று காலம் கடத்தாமல், உடனடியாக வேளாண் விளைபொருட்கள் சேதம், வீடுகள் இழப்பு, உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்குச் சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும் என […]

சென்னை வேளச்சேரியில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்: மு.க.ஸ்டாலின்..

November 26, 2020 admin 0

நிவர் புயலால் சென்னை நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை முதல் சைதாப்பேட்டையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அவருடன் சைதாப்பேட்டை சட்டமன்ற […]