திமுக பொதுக் குழு : 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

November 10, 2019 admin 0

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைமை நிலைய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4500 பேர் பங்கேற்றனர். […]

“சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்” : மு.க.ஸ்டாலின் பாராட்டு…

October 17, 2019 admin 0

அசுரன் படம், வெறும் திரைப்படம் மட்டுமல்ல அது பாடம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள அசுரன் குறித்து கருத்து தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் […]

அமித் ஷா டிவிட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்.

September 14, 2019 admin 0

நாடு முழுமைக்கும் ஒரே மொழி என இந்தி தான் என அமித்ஷா கூறியுள்ள கருத்து, இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

சரியும் பொருளாதாரம் தலை நிமிர பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

September 1, 2019 admin 0

சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் தலை நிமிர, பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட […]

10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தூக்கி எறிய வேண்டும்: மு.க. ஸ்டாலின்..

July 24, 2019 admin 0

10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தூக்கி எறிய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரத் ஸ்டேட் வங்கி ஜூனியர் அசோசியேட் பதவிக்கான முதல்நிலை தேர்வில் 10% ஒதுக்கீடுக்கு குறைந்த […]

“ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை” திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

June 30, 2019 admin 0

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்க முயலும் […]

குடிநீர் விவகாரம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 24-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

June 22, 2019 admin 0

குடிநீர் பற்றாக்குறையைப் போக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 24-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு காலை […]

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அடக்கம்..

June 11, 2019 admin 0

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆர்.வி.ஜானகிராம இறுதிச்சடங்கில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக தலைவர் […]

லால்குடி அருகே அன்பில் தர்மலிங்கம் வெண்கலச்சிலை : மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ..

June 10, 2019 admin 0

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் தர்மலிங்கம் வெண்கலச்சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக எம்.பி., திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

கலைஞர் பிறந்த தினம் : அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மரியாதை..

June 3, 2019 admin 0

மறைந்த முத்தமிழ் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ,சென்னை – அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவர்கள் மற்றும் ஏராளமான […]