தோற்றது தீர்மானம்… வென்றது ராகுல் பேச்சு!

July 21, 2018 admin 0

பா.ஜ.தலைமையிலான தேசிய கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. தீர்மானம் தோற்கும் என்றே தெரிந்தே மக்களவையில் தனது கருத்துகளைப் பதிவு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பேச்சு உலக […]

காங்கிரசின் கடந்த காலத்தை அறிந்தவர்கள் அதன் கண்பார்த்து எப்படி பேச முடியும்?: மோடி

July 21, 2018 admin 0

  நாட்டில் வளர்ச்சிக்கான யுத்தம் நடைபெற்று வருவதையே அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் உணர்த்துவதாக பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது […]

இறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்?: புவனன்

June 28, 2018 admin 0

யானை காதுக்குள் கட்டெறும்பு புகுந்ததைப் போல என்பார்களே… டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடித்ததும் அந்தக் கதைதான்… நாட்டையே ஒரு குடைக்கீழ் கொண்டு வரப் போவதாக கர்ஜித்த பாஜக எனும் அரசியல் ஆக்டோபசுக்கு,  டெல்லியில் […]

அது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா? : செம்பரிதி

June 26, 2018 admin 0

பல ஆண்டுகளாக அறிமுகமான மருந்துக்கடை நடத்தி வரும் அந்த நண்பர் கேட்ட கேள்வி என்னைத் தலை குனிய வைத்துவிட்டது. “என்ன சார்… உங்க பத்திரிகை… மீடியாவெல்லாம்… நாட்டின் உயிர்நாடியான பிரச்சினைகளில் கூட மக்கள் எதிர்ப்புத் […]

ஒரே நேரத்தில் தேர்தல் : மோடியின் முழக்கத்திற்கு நவீன் பட்நாயக் ஆதரவு

June 26, 2018 admin 0

, சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். அவரது இந்த விருப்பத்திற்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நாடு […]

மோடி அருகே அமைச்சர்களைக் கூட அண்டவிடக் கூடாது: புதிய பாதுகாப்பு கெடுபிடி

June 26, 2018 admin 0

பிரதமர் மோடியின் உயிருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து, உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அமைச்சர்களாகவே இருந்தாலும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் அனுமதிக்குப் […]

மோடி சதியை தமிழக அரசு தட்டிக்கேட்காதது ஏன்?: வேல்முருகன்

May 4, 2018 admin 0

நீட் விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசமைப்புச் சட்டத்துக்கும் தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுக்கும் எதிராக நீட் நுழைவுத் தேர்வைத் திணித்தார் மோடி. இதன்மூலம் தமிழர்க்கு […]

தத்துவப் போருக்கு தேர்தல் தடையல்ல! – தலையங்கம்

December 19, 2017 admin 0

  குஜராத்தில், 100 இடங்களைக் கூட கைப்பற்ற முடியாமல் போன பின்னடைவையும் தாண்டி, பாஜகவினர் தங்களது வெற்றியைப் பெரிதாகவே கொண்டாடித் தீர்க்கின்றனர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், அவர் பிரதமரான பின்னர் நடைபெற்ற […]

கோவிலில் வலம் வரும் போது செல்ஃபி வலையில் சிக்கிய மோடி!

November 29, 2017 admin 0

சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள படம் இது. கோவிலுக்குள் ஒருவர் செல்பி எடுக்கும் போது, பின்னணியில் கோவில் பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி பதிவாகி உள்ளார். அதுவும் கேமராவுக்கு போஸ் […]

தேனீர் விற்றவர் பிரதமராவது சாதாரணமானதல்ல: மோடிக்கு இவாங்கா ட்ரம்ப் புகழாரம்!

November 29, 2017 admin 0

ஹைதராபாத்தில் நடைபெறும் மூன்றுநாள் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவாங்காவும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய இவாங்கா மோடிக்கு புகழாரம் சூட்டுவதில் இருந்தே தமது உரையைத் […]