ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் : ஸ்டாலின் உறுதி..

December 16, 2018 admin 0

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியை பிரதமராக்வோம் என்றும், அவா் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு விழாவைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக் […]

கருணாநிதி சிலை திறப்பு விழா: சோனியா, ராகுல் காந்தி அண்ணா அறிவாலயம் வருகை

December 16, 2018 admin 0

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி, சோனியாகாந்தி உள்ளிட்டோா் சென்னை வந்தனா். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கேரளா முதல்வா் பினராயி விஜயன், […]

ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை : ராகுல் காந்தி வலியுறுத்தல்..

December 14, 2018 admin 0

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் […]

செய்திய கன்ஃபார்ம் பண்ணிட்டு போடுங்கய்யா: ஊடகங்களுக்கு சச்சின் பைலட் வேண்டுகோள்

December 13, 2018 admin 0

உறுதி செய்யப்படாத ஊகங்களை செய்தியாக வெளியிட்டு தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என ஊடகங்களுக்கு சச்சின் பைலட் வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் வெற்றியடைந்த மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை ராகுல் காந்தி இன்று தேர்வு செய்தார் […]

தேர்தல் வெற்றியால் காங்., மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது: ராகுல் பேட்டி..

December 11, 2018 admin 0

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெலுங்கானா மற்றும் மிசோரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றியை தந்த பொதுமக்கள், கட்சி ஊழியர்களுக்கு […]

ஓய்ந்தது மோடி அலை: ஓங்கியது காங்கிரஸ் “கை”!

December 11, 2018 admin 0

  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில், 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இதன் மூலம், கடந்த 2014 முதல் வீசியதாக கருதப்பட்ட மோடி அலை ஓய்ந்து விட்டதையும், காங்கிரஸ் மற்றும் […]

அரசியல் ஆதாயத்துக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் : பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு..

December 8, 2018 admin 0

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைகிற்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முன்னாள் ராணுவ தளபதி வேதனை தெரிவித்திருந்த நிலையில், இவ்வாறு செய்வது பிரதமர் மோடி தான் என காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் காந்தி…

November 30, 2018 admin 0

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் அமைப்பின் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் பங்கேற்றனர். விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும் உள்ளிட்ட […]

என்னுடன் 15 நிமிடம் விவாதம் நடத்த தயாரா? : பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி சவால்..

November 18, 2018 admin 0

ரபேல் ஒப்பந்தம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி என்னுடன் 15 நிமிடம் விவாதம் நடத்த தயாரா.. என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளாா். சத்தீஸ்கா் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு […]

இந்திரா காந்தியின் 34 வது நினைவு தினம் : சோனியா,ராகுல் மரியாதை..

October 31, 2018 admin 0

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 34 வது நினைவு தினம் இன்று. டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,சோனியா காந்தி,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மலர் துாவி மரியாதை […]