700 மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படவில்லை : ராமதாஸ் குற்றச்சாட்டு..

August 18, 2018 admin 0

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத 700 இடங்களை மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் […]

பொறியியல் படிப்புக்கு நீட் தேர்வு..சமூகநீதிக்கு சாவுமணி: ராமதாஸ் கடும் சாடல்…

July 29, 2018 admin 0

மாநில உரிமைகளைப் பறிக்கும் பொறியியல் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் […]

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்; பேச்சுவார்த்தை நடத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதா? : ராமதாஸ் கண்டனம்

July 24, 2018 admin 0

தீவிரமடைந்துள்ள லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “சுங்கக்கட்டண சீரமைப்பு […]

சிலைக் கடத்தல் பிரிவை முடக்கி கடத்தல் கும்பலை காப்பாற்ற துடிக்கும் தமிழக அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு..

June 28, 2018 admin 0

சிலைக் கடத்தல் பிரிவை முடக்கி, கடத்தல் கும்பலை காப்பாற்ற தமிழக அரசு துடிக்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள கோயில்களிலிருந்து திருடப்பட்ட […]

வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம்: ராமதாஸ் கண்டனம்

April 27, 2018 admin 0

வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாளரை கொள்ளையடிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் அனைத்து வணிக வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு […]

காமராஜர் பல்கலை. ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊழியர்களுக்கு மிரட்டல்: துணைவேந்தரை பதவி நீக்கம் செய்க: ராமதாஸ்

April 26, 2018 admin 0

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தும் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு துணைவேந்தர் செல்லத்துரை மிரட்டல் விடுப்பதாகவும், அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக […]

‘‘கர்நாடகத்தில் தமிழரை துணைவேந்தராக நியமிக்க முடியுமா?’’ : ராமதாஸ் கேள்வி

April 6, 2018 admin 0

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் தமிழரை துணைவேந்தராக நியமிக்க முடியுமா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) […]

தி.மு.க-விடுத்துள்ள முழுயடைப்பு போராட்டத்திற்கு ராமதாஸ் ஆதரவு

April 3, 2018 admin 0

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தி.மு.க சார்பில் பல வகையில் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் வரும் 5-ம் தேதி தி.மு.க நடத்தவிருக்கும் முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு பா.ம.க-வின் நிறுவனர் ராமதாஸ் […]

காவிரி பிரச்சினையில் மக்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது : ராமதாஸ் குற்றச்சாட்டு..

March 29, 2018 admin 0

காவிரி பிரச்சினையில் மக்களை மத்திய அரசு ஏமாற்றுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் இழைத்த துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

காவிரி நீரில் தமிழகத்தின் பங்கு குறைப்பு மிகப்பெரிய அநீதி: ராமதாஸ்..

February 16, 2018 admin 0

காவிரியில் தமிழகத்தின் பங்கு 14.74 டி.எம்.சி. குறைக்கப்பட்டது மிகப்பெரிய அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காவிரியில் தமிழகத்தின் பங்கு 14.74 […]