முக்கிய செய்திகள்

Tag: , ,

வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் வங்கிகள்தான் இழப்பீடு தர வேண்டும்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாதன் (வயது 65). இவரது வங்கி கணக்கில் 29 லட்சத்து 84 ஆயிரத்து 796 ரூபாய் இருந்தது. 2013-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு...