முக்கிய செய்திகள்

Tag: ,

உலக ஹாக்கி லீக் தொடர் : வெண்கலம் வென்றது இந்தியா..

உலக ஹாக்கி லீக் தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. புவனேஸ்வரில் நடந்த 3-வது இடத்துக்கான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.