முக்கிய செய்திகள்

Tag: , , ,

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்: மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக உயர்நிலை குழு கூட்டம்...

எடப்பாடியின் ஊழல் பாலமும் விரைவில் உடைந்து விழும்: ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது! கமிஷன் –...

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று கூடுகிறது..

நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்து முடிவெடுக்க திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

தமிழக மீனவர்களுக்கு ரூ. 60 லட்சம் அபராதம்: ஸ்டாலின் கண்டனம்

தமிழக மீனவர்களை கைது செய்து 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் இலங்கை மீது நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

ஊழல்வாதிகளைக் காப்பாற்ற ஆளுநர் முயற்சியா?: ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் பிரதமரை சந்தித்துப் பேசியதற்கு பிறகு, ‘துணைவேந்தர் நியமன ஊழல்’ குறித்து தான் சொன்ன கருத்தையே ‘சொல்லவில்லை’ என ஆளுநர் மறுப்பது ஏன்? என்றும், ஊழல்வாதிகளை...

இடைத்தேர்தலை அறிவிக்காதது ஜனநாயக விரோதம்: மு.க.ஸ்டாலின்

5 மாநிலம் மற்றும் கர்நாடக இடைத்தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், தமிழக இடைத்தேர்தலை மட்டும் தள்ளி வைத்திருப்பது ஜனநாயக விரோதம் என திமுக தலைவர் மு.கஸ்டாலின் கடுமையாக...

நடவடிக்கை எடுக்கும் இடத்தில் உள்ளவர் ஊழல் பற்றி மேடையில் பேசலாமா? : ஆளுநருக்கு ஸ்டாலின் கேள்வி..

ஊழல்மேல் ஊழல் புகார்கள் தொடர்ச்சியாக கொடுத்தும் நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கும் ஆளுநர், நடவடிக்கை எடுக்காமல், ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது ஏன் என திமுக தலைவர் மு.க....

இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தும் “பரியேறும் பெருமாள்” : ஸ்டாலின் பாராட்டு

‘பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். @beemji தயாரிப்பில் அறிமுக இயக்குநரான @mari_selvaraj படத்தை மறக்க...

வீல்சேர் டி-20 கிரிக்கெட்டில் வென்ற வீரருக்கு ஸ்டாலின் வாழ்த்து

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற ‘வீல்சேர் டி-20’ கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியில் பங்கேற்ற கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் ஜியோனல்ட்  திமுக தலைவர் ஸ்டாலினைச்...

திருமுருகன் காந்தியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஸ்டாலின்..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மே 17 இயக்க...