கருணாஸ்க்கு எதிராக நோட்டீஸ் ? திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

October 2, 2018 admin 0

நம்பிக்கை வாக்கெடுப்பைத் தவிர்க்க தொடர்ந்து நாடகம் நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசனை நடத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். […]

ஹெச்.ராஜாவின் திட்டமிட்ட வன்முறையை துாண்டும் திட்டம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…

September 30, 2018 admin 0

‘‘ஹெச்.ராஜாவின் திட்டமிட்ட வன்முறைச் செயல்களின் விளைவுதான், தந்தை பெரியார் சிலைகள் மீது வைக்கப்படும் குறி, அதனைக் கண்டுகொள்ளாமல் அதிமுக ஆட்சியாளர்கள் இருப்பார்களேயானால், திமுக பொறுத்துக் கொண்டிருக்காது, ஏனெனில், இது பெரியார் மண்; திராவிடக் கோட்டை […]

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்காதது ஏன்?:  ஸ்டாலின் விளக்கம்

September 29, 2018 admin 0

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசியல் லாபத்துக்காகவும், உள்நோக்கத்துடனும் நடத்தப்படுவதால் அதில் பங்கேற்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், எதிர்க்கட்சித் […]

ஸ்டாலினுக்கு சிறிய அறுவைச் சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை தகவல்

September 27, 2018 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது வலது தொடையில் இருந்த நீர்க்கட்டியை அகற்றுவதற்காக இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் […]

கொல்லைப் புறமாக பதவி பெற்றவர் : ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு..

September 26, 2018 admin 0

1989-ல் ஒரே நேரத்தில் இருவரும் எம்.எல்.ஏ. ஆனோம். நான் உழைத்து மேலே வந்தேன். நீங்கள் அப்பாவின் தயவால் கொல்லைப் புறமாக வந்து தலைவர் ஆனீர்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

தமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)

September 24, 2018 admin 0

தமிழகத்தில் பாஜகவின் வலிமை அதிகரித்து வருவதாக கூறப்படுவதைக் கேட்டால் தமக்கு சிரிப்பு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜகவின் ஒரே நாடு, ஓரே […]

ஈபிஎஸ், ஓபிஎஸ்சுடன் ஒரே மேடையில் ஸ்டாலின், கனிமொழி: இது தமிழகம் தானா?

September 24, 2018 admin 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஓரே மேடையில், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, டி.டி.வி தினகரன் ஆகியோர் பங்கேற்கப் போகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா… எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு […]

கருணாஸுக்கு ஒரு சட்டம் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? : ஸ்டாலின் கேள்வி

September 23, 2018 admin 0

சட்டமன்ற உறுப்பினர் வரம்பு அறிந்து பேசவேண்டும், அதே வேளையில் கருணாஸை கைது செய்துள்ள போலீஸார் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாதது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று […]

ரபேல் ஒப்பந்தம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிப்பது மோடியின் கடமை: ஸ்டாலின்…

September 22, 2018 admin 0

ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதற்காக இந்திய அரசு […]

இனத்துக்கு ஒளியானவர் அண்ணா: ஸ்டாலின் முகநூல் பதிவு

September 15, 2018 admin 0

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் இட்டுள்ள பதிவு:   மொழிக்கு முதலானவர்.   இனத்துக்கு ஒளியானவர்.   நம் நாட்டுக்கே பெயர் சூட்டியவர்.   நமக்கு நம்மையே உணர்த்தியவர். […]