நானும் சொல்கிறேன்… பாசிச பாஜக ஒழிக : ஸ்டாலின் போர்க்குரல்

September 3, 2018 admin 0

  பாசிச பாஜக ஒழிக என முழக்கமிடுவோரையெல்லாம் மாநில அரசு கைது செய்யும் என்றால், நானும் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிடுகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பாஜகவுக்கு எதிராக […]

திருவாரூர் மாவட்ட எல்லை வடுவூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

September 3, 2018 admin 0

திமுக தலைவராக பொறுப்பேற்று முதன் முறையாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான வடுவூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் கடலில் நீந்தி திருக்குவளை புறப்பட்டார் திமுக தலைவர் […]

தன்னை உணர்ந்த தலைவராக ஸ்டாலின்…: செம்பரிதி

August 28, 2018 admin 0

அய்ம்பதாண்டுக்கால அரசியல் அனுபவத்திற்குப் பின்னர் அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்ல, தன் மீதான விடாப்பிடியான விமர்சனங்களுக்கு என் உயரம் எனக்குத் தெரியும் என்ற கலைஞரின் பாணியிலான பதிலுடனேயே தனது முதல் […]

ஸ்டாலின் வெற்றி மேல் வெற்றி குவித்து தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்க வேண்டும்: வைகோ வாழ்த்து..

August 28, 2018 admin 0

மு.க.ஸ்டாலின் வெற்றி மேல் வெற்றி குவித்து, வரும் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினையும் ஏற்று பல்லாண்டு வாழ வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், […]

திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் ஸ்டாலின்

August 26, 2018 admin 0

திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். ஸ்டாலினின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை திமுகவின் 65 மாவட்ட செயலாளர்கள் முன் மோழிந்துள்ளனர். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு […]

ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..

August 21, 2018 admin 0

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தண்ணீரை சேமிக்கும் வகையில் அதிமுக அரசு […]

ஸ்டாலின் தலைமையில் `பொதுக்குழுக் கூட்டம்’ : தி.மு.க அறிவிப்பு

August 20, 2018 admin 0

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 28-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக தி.மு.க-வின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி […]

கொள்ளிடம் பாலத்தை சீரமைக்க வேண்டும்: ஸ்டாலின்… இடித்துத் தள்ளுவோம்: அமைச்சர்

August 18, 2018 admin 0

  திருச்சி அருகே இடிந்துவிழும் நிலையில் உள்ள கொள்ளிடம் இரும்புப் பாலத்தை சீரமைக்குமாறு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், வெள்ளம் நின்ற பின்னர் அந்தப் பாலம் இடித்துத் தள்ளப்படும் என அமைச்சர் […]

வாஜ்பாய் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி…

August 17, 2018 admin 0

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேற்றிரவே டெல்லி சென்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் எம்பி கனிமொழி, தயாநிதிமாறன், திருச்சி சிவா  உள்ளிட்டோரும் சென்றனர்.

வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி் செலுத்த ஸ்டாலின் நாளை டெல்லி் செல்கிறார்

August 16, 2018 admin 0

  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு திமுக சார்பில் அஞ்சலி்செலுத்த மு.க. ஸ்டாலின் நாளை டெல்லி செல்கின்றார். அவருடன், கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர். பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் செல்கின்றனர். காலை 6.20 மணிக்கு செல்ல […]