சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என்ற மோடி கருத்துக்கு ஸ்டாலின் வரவேற்பு..

February 17, 2018 admin 0

தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அவரது மனசாட்சிக்கு உண்மை என தெரிந்தால் தமிழை ஆட்சி மொழி, வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இது குறித்து […]

கருணாநிதி பெற்றுத்தந்த உரிமையை அதிமுக அரசு பறிகொடுத்துவிட்டது : ஸ்டாலின்

February 16, 2018 admin 0

காவிரி நீர் குறைக்கப்பட்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்ட்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று […]

கொள்ளையடிக்க துணைவேந்தர்களையும் பயன்படுத்தும் நிலைமை தமிழகத்தில் உள்ளது: ஸ்டாலின்..

February 5, 2018 admin 0

கொள்ளையடிக்க துணைவேந்தர்களையும் பயன்படுத்தும் நிலைமை தமிழகத்தில் உள்ளது என்று தருமபுரியில் நடந்த திருமண விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என அவர் வேண்டுகோள் […]

முதல்வர் எடப்பாடி கர்நாடக முதல்வர் சந்திப்பு : ஸ்டாலின் வரவேற்பு..

January 31, 2018 admin 0

சென்னை கொளத்துாரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.. காவேரியிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு நீர் திறக்க வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடியின் அறிவிப்புக்கு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் […]

சரியாக பேசுவதையும் தவறாக சித்தரிக்கும் செவிட்டு ஊடகங்கள்!

January 28, 2018 admin 0

வலைகளில் வலம் வரும் வம்புகளில் இருந்து… ———————————————————————- திமுக செயல்தலைவர் ஸ்டாலின் “நாட்டுப்பண்” என்று பேசியிருப்பதை “நாட்டுப்புறப்பாடல்”எனக் கூறியதாக முற்றிலும் தவறான தகவலை செய்தியாக ஒளிபரப்பி இருக்கிறது ஓர் தனியார் செய்தித் தொலைக்காட்சி. ஒரு […]

அரியானாவில் பள்ளி குழந்தைகள் மீது குண்டர்கள் தாக்குதல் : ஸ்டாலின் கண்டனம்..

January 25, 2018 admin 0

பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு என்கிற போர்வையில் பள்ளிக் குழந்தைகள் வாகனம் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசு இதை கண்டும் காணாமல் இருப்பதா என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். […]

கள ஆய்வு : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..

January 23, 2018 admin 0

“கழகமெனும் ஆயிரம் காலத்துப் பயிர் மேலும் செழித்து வளரவே கள ஆய்வு!”- திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு […]

இளம் விஞ்ஞானி விருது வென்ற பழங்குடி மாணவருக்கு ஸ்டாலின் வாழ்த்து..

January 3, 2018 admin 0

‘இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ள தமிழக மாணவர் எம்.சின்னகண்ணனுக்கு கழக செயல் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்’ “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்ற தலைப்பில், ஈரோடு […]

ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர் நிலைக் குழுக் கூட்டம் ..

December 29, 2017 admin 0

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக தி.மு.க. உயர் நிலைக் குழுக் கூட்டம் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடக்கிறது. டெபாசிட் கூட வாங்க முடியாமல் தி.மு.க. தோல்வியைத் தழுவியது […]

மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது: ஸ்டாலின் கண்டனம்…

December 27, 2017 admin 0

மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனந்த்குமார் ஹெக்டேயின் வெறுப்பு பேச்சு இந்திய அரசியலமைப்புக்கு எதிரான மீறலாகும். அவரது பேச்சை நீக்குவதற்கு பதில் […]