முதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்!: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

December 27, 2017 admin 0

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு அடுத்த படியாக ஊடகங்களுக்குக் கிடைத்த அவல் ரஜினி. ரஜினிகாந்தைப் பொறுத்தவரை மக்களுக்கும் அவருக்கும் ஒரு வகையில் ஒற்றுமை இருக்கிறது. 90 கள் முதல் அவர் என்ன சொல்லி வருகிறாரோ, அதேபோல், […]

திமுகவில் மாற்றம் தேவை : ஸ்டாலினை சாடும் மு.க.அழகிரி..

December 27, 2017 admin 0

இனி எந்தத் தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெறாது. இந்தச் செயல் தலைவர் இருக்கும் வரைக்கும் அதற்கான வாய்ப்பே இல்லை. டெப்பாசிட் கூட வாங்க இயலாத அளவிற்கு கட்சி சென்றுவிட்டது. ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி திமுகவுக்கானது அல்ல: ஸ்டாலின்..

December 24, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்குத் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்துள்ள இமாலயத் தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று […]

தீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக! : தலையங்கன்(ம்)

December 22, 2017 admin 0

  நெருக்கடியான காலக்கட்டங்களில் திமுக எப்போதுமே தடுமாறியதில்லை. அதன் அரசியல் தடுமாற்றங்கள் அனைத்துமே அதிகாரத்தில் இருக்கும் போதும், வெற்றி சூழும் தருணங்களின் போதும் அரங்கேறியவைதான். நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது அதனை துச்சமென எதிர்கொள்ளும் […]

ஆர்.கே.நகர் பரப்புரை: வாக்காளர் இல்லத்தில் தேநீர் அருந்தி, குழந்தைளைக் கொஞ்சிய ஸ்டாலின்..

December 19, 2017 admin 0

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் ஸ்டாலின் இன்று தன் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர்களின் வீடுகளுக்குச் சென்று தேநீர் அருந்தி குறைகளைக் கேட்டறிந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் […]

சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள அமைச்சர்கள் பதவிகளில் தொடர்வது நல்லதா?:மு.க.ஸ்டாலின் பேட்டி

December 8, 2017 admin 0

செய்தியாளர்: ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறதே? ஸ்டாலின்: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் மட்டுமல்ல, வீக் இதழிலும் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. இதை ஒரு புதிய செய்தியாக நான் கருதவில்லை. […]

இந்திரா காந்தியால் தான் அரசியலுக்கு வந்தேன்: இந்திரா நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின்..

November 19, 2017 admin 0

மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி உருவாக்கவும், தமிழகத்தில் மக்களுக்காக பாடுபடக்கூடிய ஊழலற்ற, நியாயமான, நேர்மையான ஆட்சியை உருவாக்கவும் உறுதியேற்போம் என்று ஸ்டாலின் பேசினார். இந்திரா காந்தியின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கோவையில் […]

நிர்மலா சீதாராமன் பேச்சு மீனவர் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது : மு.க.ஸ்டாலின்..

November 18, 2017 admin 0

சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மீனவர்கள் சுடப்பட்ட விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலாவின் கருத்து வேதனை அளிக்கிறது. மீனவர்களை சுடவில்லை எனக்கூறியது அவர்களை அவமானபடுத்துவது போல் […]

No Image

சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு 22-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு..

November 17, 2017 admin 0

சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு வரும் 22-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் […]

No Image

போக்குவரத்துக்கழக சொத்துக்கள் அடகு : ஸ்டாலின் கண்டனம்..

November 11, 2017 admin 0

போக்குவரத்துக்கழக சொத்துக்களை அரசு சூறையாடுவதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக்கழக கட்டடங்கள், பணிமணிகள் ரூ.2,453 கோடிக்கு அதிமுக அரசு அடகு வைத்துள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போக்குவரத்து கழகங்களில் நிர்வாக குளறுபடிகள் நடப்பது […]