ஆளுங்கட்சியினர் போலீஸ் வாகனங்கள் மூலம் பணம் கடத்தல் : ஸ்டாலின் குற்றச்சாட்டு

April 4, 2019 admin 0

ஆளுங்கட்சியினர் போலீஸ் வாகனங்களை பயன்படுத்தி பணத்தை கடத்துவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் அமைச்சர் வேலுமணியின் உறவினர்களுக்கே கொடுக்கப்படுகிறது என திமுக தலைவலி முக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும் பிரதமர் […]

5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி : ஸ்டாலின் வாக்குறுதி

April 3, 2019 admin 0

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான விவசாய நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். திருப்பூர் நாடாளுமன்றத் […]

குக்கிராம வீட்டுத் திண்ணையில் அமர்ந்து குமுறல்களைக் கேட்டறிந்த ஸ்டாலின் (வீடியோ)

March 31, 2019 admin 0

  ஓசூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றிவிட்டு திரும்பிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு குமுதபள்ளி என்ற கிராமம் அருகே திரளான பெண்களும் சிறுவர்களும் உற்சாக வரவேற்பு […]

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு..

March 24, 2019 admin 0

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடசென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்தும் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். தேர்தல் நடந்து […]

தேர்தல் களத்தில் வலம் வரும் நட்சத்திர பேச்சாளர்கள் யார்?யார்?

March 24, 2019 admin 0

தமிழகத்தில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை ஒட்டி களத்தில் வலம் வரும் நட்சத்திர பேச்சாளர்கள் யார்… யார் என்ற பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் […]

அமமுகவில் இருந்து விலகிய வி.பி.கலைராஜன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

March 21, 2019 admin 0

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அமமுகவில் இருந்து வி.பி. கலைராஜன் நீக்கப்பட்டார். இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திருச்சியில் தங்கி உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வி.பி.கலைராஜன் தி.மு.கவில் […]

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மு.கஸ்டாலின்

March 17, 2019 admin 0

திமுக சார்பாக மக்களவைத் தேர்தலிலும், இடைத் தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக அவர் கோபாலபுரம் இல்லம் சென்று கலைஞர் திருவுருவப்படத்தை வணங்கி […]

திமுக கூட்டணிக்கான மக்களவைத் தொகுதிகள்: மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

March 15, 2019 admin 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். விவரம் கீழ் வருமாறு: திமுக வடசென்னை […]

ராகுல் தலைமையிலான ஆட்சி அமையப்போவது உறுதி : ஸ்டாலின் பேச்சு..

March 6, 2019 admin 0

தி.மு.க. சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல மாநாடு விருதுநகரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. திமுக தென்மண்டல மாநாட்டில் கட்சியின் […]

மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதிகள்: தொகுதிப் பங்கீடுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்

March 5, 2019 admin 0

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றது. காங்கிரஸ் […]