திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை சீட்?

March 4, 2019 admin 0

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்த முடிவு நாளை தெரிய வரும் என வைகோ கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இடஒதுக்கீடு […]

திமுக கூட்டணியில் இணைந்தது பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கூட்டணி

March 2, 2019 admin 0

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி இணைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பாரிவேந்தர் மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் தங்களது ஆதரவைத் […]

நாற்பதிலும் வெற்றியை பரிசாக தந்திடுக: பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்

February 28, 2019 admin 0

நாட்டை மீட்கவும், நம் மக்கள் நலம்பெறவும், நாற்பதிலும் வெற்றியை தமக்கு பிறந்த நாள் பரிசாக நல்கிடுமாறு, திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமது பிறந்தநாளை (மார்ச் 1) ஒட்டி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள […]

ராணுவ வீரர் அபிநந்தனை உடனடியாக மீட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

February 27, 2019 admin 0

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய வீரர் அபிநந்தனை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேம்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் இட்டுள்ள […]

வெற்றிப் பயிரை அறுவடை செய்ய விழிப்புடன் பணிபுரிவோம் : திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

February 26, 2019 admin 0

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வெற்றிப் பயிரை அறுவடை செய்ய விழிப்புடன் பணிபுரிவோம் என அழைப்பு விடுத்துள்ளார். திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் ஊராட்சி சபை கூட்டம் காரணமாக அனைத்து ஊராட்சிகளிலும் திமுகவின் […]

பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்க திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

February 21, 2019 admin 0

பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, களப்பணிகளில் ஈடுபடுமாறு கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஏற்கனவே நாம் போற்றி வரும் நல்லுறவின் தொடர்ச்சியாக, தி.மு.கழகத்திற்கும் காங்கிரஸ் […]

கரையும் அமமுக? : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்

February 15, 2019 admin 0

அமமுகவில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி திமுகவில் வந்து சேர்ந்திருக்கிறார். இதுகுறித்து திமுக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அமமுகவில் இருந்து விலகி செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்ததை அடுத்து, பல்வேறு நிர்வாகிகளும் அவரது […]

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாதது ஏன்?: பாலிமர் டிவி உரிமையாளர் மகன் திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு

February 11, 2019 admin 0

தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று (11-02-2019) திருவான்மியூரில் […]

ரஜினி மகள் திருமணம்: மனைவியுடன் சென்று பங்கேற்று வாழ்த்திய ஸ்டாலின்

February 11, 2019 admin 0

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா – விசாகன் திருமணத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர […]