3-வது ஒருநாள் போட்டி : ஆஸி., அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

March 8, 2019 admin 0

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் அனைத்து […]