தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுகளை நடத்த அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்..

February 6, 2021 admin 0

தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகள் : அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு..

June 22, 2019 admin 0

தமிழகத்தில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் முழு விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 537 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 92 கல்லூரிகள் தரமற்றவை என்று அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது. மேலும் […]

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைப்பு..

November 18, 2018 admin 0

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் […]