முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலை., நடத்தும் : துணைவேந்தர் சூரப்பா

May 2, 2019 admin 0

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அறிவித்துள்ளார். மேலும் AUCET என தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.

ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19 வரை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு : அண்ணா பல்கலை. அறிவிப்பு..

July 21, 2018 admin 0

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் 4 கட்டங்களாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 25-ம் தேதி […]

பொறியியல் படிப்பிற்கான பதிவு கட்டணம் டிடி-யாக பெறப்படும் : நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை., தகவல்…

May 10, 2018 admin 0

பொறியியல் படிப்பிற்கான பதிவு கட்டணம் டிடி-யாக பெறப்படும் என அண்ணா பல்கலைகழகம் கூறியுள்ளது. பி.இ ஆன்லைன் பதிவு கட்டணம் வகசூலிப்பது குறித்து அண்ணா பல்கலைகழகம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. பி.இ படிப்பிற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே […]