மாநிலங்களவைக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..

July 6, 2019 admin 0

மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் காலியாகவுள்ள உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் முகமது ஜான்,சந்திரசேகரன் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது ஜான் முன்னாள் அமைச்சராவார்.,சந்திர சேகரன் மேட்டூர் நகர செயலாளர் ஆவார்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..

April 23, 2019 admin 0

மே 19-ல் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவி்க்கப்பட்டுள்ளனர். ஒட்டப்பிடாரம் தொகுதியில் பெ.மோகன், சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, அரவக்குறிச்சியில் செந்தில்நாதன் போட்டியிடுகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், […]