சிவகங்கை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக பனங்குடி சேவியர் தாஸ் அறிவிப்பு..

March 21, 2024 admin 0

2024 நாடாளுமன்றத் தர்தலில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் கல்லல் ஒன்றிய செயலாளார் பனங்குடி A சேவியர் தாஸ் அறிவிக்கப்பட்டார். சிறு குறிப்புபெயர் பனங்குடி A சேவியர் தாஸ் தந்தை பெயர் அருளப்பன் […]

மக்களவைத் தேர்தல்: அதிமுக 17 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

March 21, 2024 admin 0

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக 17 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.ஸ்ரீபெரும்புதூர் – பிரேம்குமார்வேலூர் – எஸ்.பசுபதிதருமபுரி – அசோகன்திருவண்ணாமலை – கலியபெருமாள்கள்ளக்குறிச்சி […]

மக்களவைத் தேர்தல் : அதிமுக 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு…

March 20, 2024 admin 0

மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி […]

காரைக்குடியில் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா: அதிமுக, ஓபிஎஸ் அணி, அமமுக சார்பில் மரியாதை..

January 18, 2024 admin 0

எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு (17.01.2024)காரைக்குடியில் ஐந்து விளக்கு அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இ.பி.எஸ் அணி,ஓ.பி.எஸ் அணி மற்றும் அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யதனர். தமிழக முன்னாள் […]

பாஜக-வை கூட்டணியிலிருந்து வெளியேற்றியது அதிமுக…

September 25, 2023 admin 0

பாஜக-வை கூட்டணியிலிருந்து வெளியேற்றியது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக தமிழக தலைமை தொடர்ந்து அதிமுக […]

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியுடன் பாஜக ஆலோசனை : அதிமுக, பாமக, தாமக கட்சிகளுக்கு அழைப்பு..

July 11, 2023 admin 0

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியுடன் பாஜக ஆலோசனை நடத்த அதிமுக, பாமக, தாமக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள […]

காரைக்குடியில் எம்.ஜிஆரின் 105-வது பிறந்ததினம்:அதிமுக சார்பில் மரியாதை.

January 17, 2022 admin 0

காரைக்குடியில் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 105 பிறந்த தினத்தை முன்னிட்டு ஐந்து விளக்கு அருகே அமைந்துள்ள அம்.ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான […]

சட்டப்பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக ..

March 5, 2021 admin 0

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி, போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம், ராயபுரத்தில் ஜெயக்குமார்,விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், நிலக்கோட்டையில் தேன் மொழி, ஸ்ரீவைகுண்டத்தில் சண்முகநாதன் ஆகியோர் […]

2021 சட்டப் பேரவைத் தேர்தல் பிப்.24 முதல் விருப்ப மனு :அதிமுக அறிவிப்பு ..

February 15, 2021 admin 0

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்.24 முதல் மனுக்களை வழங்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. பிப். 24 முதல் அடுத்த 5-ம் தேதி வரை […]

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு

November 10, 2019 admin 0

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை வரும் 15, 16-ம் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.