அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

அந்தமான் தீவுகளில் காலை 6.44 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளுவு கோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.

Recent Posts