அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்..

July 17, 2020 admin 0

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்ச்சியால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர். சேத விபரங்கள் ஏது்ம் தெரியவில்லை.