லால்குடி அருகே அன்பில் தர்மலிங்கம் வெண்கலச்சிலை : மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ..

June 10, 2019 admin 0

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் தர்மலிங்கம் வெண்கலச்சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக எம்.பி., திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.