என்எல்சி விவகாரம்: “சென்னையில் வீராவேசம்… டெல்லியில் அடிமையாக இருப்பது ஏன்?” : அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கேள்வி…

August 8, 2023 admin 0

“என்எல்சி விவகாரத்தில் சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் […]

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும் :அன்புமணி ராமதாஸ்…

July 3, 2023 admin 0

தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் விளையாட்டை வளர்த்தெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட […]

தமிழக ஆளுநருக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்..

January 5, 2023 admin 0

தமிழக ஆளுநருக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். ஆளுநர் தமிழக அரசின் நிர்வாகத்தை கண்காணிக்கலாம், ஆனால் அரசியலில் ஈடுபடக் கூடாது என அன்புமணி ராமதாஸ் […]

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான அலை வீசப் போகிறது: அன்புமணி ராமதாஸ் ..

September 22, 2021 admin 0

தமிழகம் உள்ளிட்ட எந்தெந்த மாநிலங்கள் நீட் விலக்கு கோருகின்றனவோ, அந்த மாநிலங்களுக்கு அதற்கான ஒப்புதல் வழங்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அன்புமணி […]

‘வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருப்போம் புரிகிறதா?”: அன்புமணியின் பேச்சால் சர்ச்சை

April 5, 2019 admin 0

திருப்போரூரில் வேட்பாளரை வாழ்த்திப் பேசிய அன்புமணி ராமதாஸ், ”இங்கு நமது வாக்குகள்தான் அதிகம். நமது ஆட்கள்தான் வாக்குச்சாவடியில் இருப்பார்கள். என்ன புரிகிறதா?” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக தனித்தனியே […]

7 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை 2 கட்டமாக அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி..

March 18, 2019 admin 0

மக்களவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள உள்ள பாமக, 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் […]

மக்களவையில் செயல்படாத தமிழக எம்.பிக்கள் பட்டியலில் அன்புமணி ராமதாஸ் …

March 16, 2019 admin 0

டெல்லியை சேர்ந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், 16-வது மக்களவையில் தமிழக எம்.பிக்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றும் தேசிய சராசரியை விட குறைவாகவே தமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் செயல்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் […]

அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணம்

November 28, 2018 admin 0

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கன்னிசாமியாக பா.ம.க இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி இன்று புறப்பட்டுச் சென்றார். அவரின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் அவரின் குடும்பத்தினரும் […]

எல்லா குழப்பத்திற்கும் தேர்தல்தான் ஒரே தீர்வு : அன்புமணி ராமதாஸ் அறிக்கை…

October 26, 2018 admin 0

குழப்பங்களால் நடைபெறும் ஆட்சிக்கு சட்டப்பேரவை தேர்தல் தான் ஒரே தீர்வு என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 […]

உயர்கல்வித்துறை ஊழல் குறித்து ஆளுநர் விசாரிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

October 6, 2018 admin 0

தமிழக பல்கலைகழகங்கள் உட்பட உயர்கல்வித்துறையில் நடைபெற்றிருக்கும் ஊழல்கள் குறித்து ஆளுநர் விசாரிக்க வேண்டும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனை பதவி நீக்க செய்ய வேண்டும் என எம்.பி அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார். துணைவேந்தர்கள் நியமனத்தில் […]