அதிமுக – பாமக கூட்டணி குறித்து அன்புமணி விளக்கம்..

February 25, 2019 admin 0

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழு முடிவு எடுத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார். நிர்வாகிகளை கேட்டறிந்த பின் கூட்டு முடிவின்படி அதிமுகவுடன் கூட்டணி […]

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்

September 24, 2018 admin 0

பொதுத்துறை வங்ககிகளை இணைக்கும் அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வெவ்வேறு தளங்களில் வாழவேண்டிய தவளையும் எலியும், எப்படி ஒன்றாக வாழ முடியாதோ அதேபோல வெவ்வேறு வணிகப் பின்னணிகொண்ட பொதுத்துறை வங்கிகள் […]

3000 அரசுப் பள்ளிகளை மூடுவது மாபெரும் அவமானம்: அன்புமணி கண்டனம்..

September 13, 2018 admin 0

மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3000 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட […]

மத்திய அரசுக்கு எதிராக வீட்டில் கருப்பு கொடி கட்டி அன்புமணி ஆர்ப்பாட்டம்..

March 31, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து, உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி வீட்டில் கருப்புகொடி போராட்டம் நடத்தினார் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். […]

காவலர்கள் தற்கொலைகளை தடுக்க காவல்துறை சீர்திருத்தம் தேவை: அன்புமணி…

March 7, 2018 admin 0

காவல் பணியை மன உளைச்சல் அற்றதாக மாற்ற, காவல்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைக்க ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் […]

‘நீட்’ நெருங்குகிறது; பயிற்சி மையம் எங்கே?: அன்புமணி கேள்வி..

January 23, 2018 admin 0

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து அதை செய்யாமல் ஏமாற்றியது, அனைத்து ஒன்றியங்களிலும் நீட் பயிற்சி மையங்களை அமைப்பதாக அறிவித்து அதை இன்னும் செயல்படுத்தாதது, நேரடியாக பயிற்சி அளிப்பதற்கு பதிலாக வீடியோ கான்பரன்சிங் […]