ஜெ., சிகிச்சைக்கு ரூ. 6.85 கோடி செலவு : ஆறுமுகசாமி ஆணையத்தில் தகவல்..

December 18, 2018 admin 0

அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு ரூ.6.85 கோடி செலவு செய்யப்பட்டதாக அப்பல்லோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தில் தகவல் அளித்துள்ளது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ரூ.92.7 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பிசியோதெரப்பி சிகிச்சைக்காக […]

ஜெ., சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு : அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்..

September 19, 2018 admin 0

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் […]

ஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..

April 26, 2018 admin 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்கள் வசம் இல்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான்தான் […]

ஜெ., மருத்துவமனைக்கு செல்லும் முன் போயஸ் கார்டனில் நடந்தது என்ன?: சசிகலா வாக்குமூலம்..

March 21, 2018 admin 0

ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம், சசிகலா எழுத்துபூர்வமான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற அன்று நடந்த விவரங்களை விரிவாக […]

அம்ருதா வழக்கு : அப்பலோவிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

February 23, 2018 admin 0

ஜெயலலிதா மகள் என்று அறிவிக்க கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜெ.வின் உயிரியர் மாதிரிகள் பாதுகாப்பாக உள்ளதா என்று பதிலளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதில் மனுத் […]

தொலைக்காட்சிகளில் வெளியானது ஜெயலலிதா வீடியோ!

December 20, 2017 admin 0

டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.  சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர் வெளியிட்டுள்ளார். Jayalalaliyhaa video published