உளறிய அமித் ஷா, அலறிய பாஜக

March 27, 2018 admin 0

பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அமித் ஷா, ஊழல் ஆட்சியைத் தந்ததில் எடியூரப்பா முதலிடத்தில் இருப்பவர் எனக் கூறிவிட்டார். அருகில் இருக்கும் பாஜக தலைவரோ பதறிப்போனார். அமித் ஷா வாய்தவறி இப்படிக் […]