அமெரிக்காவில் புதிய நடை மேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு..

March 16, 2018 admin 0

அமெரிக்காவின் ஃபுளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் அருகே புதிதாக கட்டப்பட்ட நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். ஃபுளோரிடா மாகாணத்தின் மியாமி பகுதியில் அமைந்துள்ளது ஃபுளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம். இங்கு, பாதசாரிகள் எளிமையாக […]