புதுச்சேரி டீக்கடையில் டீ ஆற்றிய அமெரிக்க தூதர்..

February 14, 2018 admin 0

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் (62) புதுச்சேரி டீக்கடையில் டீ சாப்பிட்டதுடன், அங்கு டீயை ஆற்றினார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோரையும் அவர் மரியாதை நிமித்தமாக சந்தி்த்தார். இந்தியாவில் அமெரிக்க […]