அரசியல் ஆதாயத்துக்காகவே 10% இட ஒதுக்கீடு: மத்திய அரசு மீது மாயாவதி சாடல்

January 8, 2019 admin 0

அரசியல் ஆதாயத்துக்காகவே பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு அறிவித்திருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சாடியிருக்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு (பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட […]