டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது…

March 21, 2024 admin 0

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார்.டெல்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பரப்புரையின்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்.

May 4, 2019 admin 0

டெல்லி மோத்தி நகரில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பரப்புரையின்போது அடையாளம் தெரியாத நபர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாகனம் மீது தாக்குதல்..

February 8, 2019 admin 0

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கெஜ்ரிவால் சென்ற வாகனம் நரிலா பகுதியை வந்தடைந்தபோது சுமார் 100 பேர் கொண்ட […]

கேமராவைத் தடுத்தது மோடியின் தேசத்துரோகம்: அரவிந்த் கெஜ்ரிவால் பாய்ச்சல்…

January 24, 2019 admin 0

டெல்லி அரசின் பணிகளை நிறுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேசத்துரோகம் செய்வதுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 2016ஆம் ஆண்டு டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவிற்கு எதிராக முழக்கங்கங்கள் […]

நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை : அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்..

December 22, 2018 admin 0

நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் உள்ளதாக தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்து கணினிகளையும் இடைமறிக்க, கண்காணிக்க சிபிஐ, […]

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப்பொடி வீச்சு..

November 21, 2018 admin 0

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கம்போல் இன்று தலைமைச் செயலகம் சென்று தனது பணிகளை கவனித்தார். மதியம் சாப்பிடுவதற்காக தனது அறையில் இருந்து வெளியே வந்த அவர் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது பார்வையாளர்கள் பகுதியில் […]

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..

October 28, 2018 admin 0

டெல்லியில்ஆம் ஆத்மி தலைவரும்டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், லோக்தந்திரிக் ஜனதா தள தலைவர், சரத் யாதவ்,பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு […]

ப.சிதம்பரம்-டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு..

July 4, 2018 admin 0

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர் குறித்த தீர்ப்பினையடுத்து முன்னாள் மத்தியமைச்சர் சிதம்பரத்தை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.

இறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்?: புவனன்

June 28, 2018 admin 0

யானை காதுக்குள் கட்டெறும்பு புகுந்ததைப் போல என்பார்களே… டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடித்ததும் அந்தக் கதைதான்… நாட்டையே ஒரு குடைக்கீழ் கொண்டு வரப் போவதாக கர்ஜித்த பாஜக எனும் அரசியல் ஆக்டோபசுக்கு,  டெல்லியில் […]

பாஜகவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு…

April 4, 2018 admin 0

டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆலேசானை நடத்தினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று பாஜக கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்திருந்தார். […]