அ.தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டாலும் கவலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..

February 25, 2019 admin 0

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் […]