ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இந்தியாவிற்கு 3 வெள்ளி,2 வெண்கலப் பதக்கம்..

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.இன்று நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 3 வெள்ளி,2 வெண்கலப் பதக்கம் பதக்கத்தை வென்றது…

ஆசிய விளையாட்டுப் போட்டி : குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்..

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் குத்துச் சண்டை (49கிலோ) பிரிவில் இந்தியாவின் “அமித்பங்கல் தங்கம் வென்றார். இந்தியாவிற்கு 14-வது…

ஆசிய விளையாட்டுப் போட்டி : பெண்கள் 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்..

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.  

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்றார் ஸ்வப்னா..

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை…

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்..

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். நீரஜ் சோப்ரா 88.03 மீட்டர் துாரம்…

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி : 65 கிலோ பிரிவுக்கான மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியாவுக்கு தங்கம்

இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெறும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 65 கிலோ பிரிவுக்கான மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியாவுக்கு தங்கம் வென்றார். இந்தியாவின் முதல் தங்க…

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி : 10 மீ ஏர் கலப்பு துப்பாக்கி சுடுதல் இந்தியாவிற்கு வெண்கலம்

இந்தோனோஷியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெறும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ கலப்பு ஏர் பிரிவில் இந்தியாவின் பூர்வி சந்திலே,ரவிக்குமார் ஜோடி வெண்கலப்பதக்கம்…

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி : பெண்கள் கபடி அணி வெற்றி..

இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்தாவில் நேற்று தொடங்கிய 18 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் கபடி தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை…

Recent Posts