ஆசிரியர்களை கொந்தளிக்கும் மனநிலையில் வைத்திருப்பது சமூகத்திற்கு உகந்ததல்ல: டிடிவி தினகரன்

April 24, 2018 admin 0

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவதற்காக தமிழக அரசு உடனடியாக அமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என, ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, டிடிவி தினகரன் […]