ஆண்டாள் சர்ச்சை: உயர்நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து மனு..

January 19, 2018 admin 0

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரையால் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக அவர் மீது பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் தன் மிது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்துசெய்யக் கோரி சென்னை […]