சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ஆண்தேவதை’ படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை..

October 11, 2018 admin 0

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆண்தேவதை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தாமிரர் இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.