ஆதாருக்கு எதிராக நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பு..

September 26, 2018 admin 0

ஆதார் சட்ட வழக்கில் தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதோடு அரசை கடுமையாக சாடினார். ஆதார் வழக்கில் இன்று […]

செல்போன் சிம் கார்டு பெற ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம்..

September 26, 2018 admin 0

ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் ஆதார் அவசியத் தெவை என்று தீர்பளித்தது. ஆனால் சிம்கார்டு பெற ஆதார் தேவையில்லை என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

சிபிஎஸ்இ, நீட் தேர்வெழுத ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு….

September 26, 2018 admin 0

சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும்,நீட் தேர்வெழுதவும் ஆதார் கட்டாயமில்லையென உச்சநீதிமன்றம். தெரிவித்துள்ளது. அது போல் ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள“ பெறுவதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆதாருக்கு கொடுத்துள்ள அரசியல் அங்கீகாரத்தை ரத்து […]

போலிகளை களைய ஆதார் அவசியமாகிறது : ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

September 26, 2018 admin 0

ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவருகிறது. 3 பேர் கொண்ட அமர்வில் நீதிபதி சிக்ரி தீர்ப்பை வாசித்து வருகிறார். அதில் ஆதார் அட்டையில் போலிகளை தயாரிக்க முடியாது என்றார். போலிகளை களைய ஆதார் அவசியமாகிறது […]

ஸ்மார்ட்போன்களில் ஆதார் தொலைபேசி எண் விவகாரம் : கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது..

August 4, 2018 admin 0

ஸ்மார்ட் போன்களில் ஆதார் மைய உதவி எண்கள் தானாக பதிவானதாக திடீர் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பலரும் கடுமையான விமர்சனத்தை எழுப்பி இருந்த நிலையில், இதுகுறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. […]

சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் : பொதுமக்களுக்கு ஆதார் முகமை அறிவுறுத்தல்..

August 1, 2018 admin 0

டிராய் தலைவரின் சவாலை தொடர்ந்து சமூக வலைதளங்கள் உள்பட பொதுவெளியில் தங்களது ஆதார் எண்ணை பகிர்வதில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆதார் முகமை அறிவுறுத்தியுள்ளது. ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து நீண்ட நாட்களாக […]

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மீண்டும் அவகாசம்!

July 1, 2018 admin 0

பான் எனப்படும் நிரந்தரக் கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் மீண்டும் வரும் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் […]

சிம்கார்டு வாங்க இனி ஆதார் வேண்டாம்: மத்திய அரசு உத்தரவு

May 2, 2018 admin 0

மொபைல் போன் சிம்கார்டு பெற ஆதார் எண் தர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் […]

ஊழல் அதிகாரிகளை “லபக்”க ஆதார் வலை ரெடி: சிவிசி மாஸ்டர் ப்ளான்

April 2, 2018 admin 0

  லஞ்ச, ஊழல் மூலம் முறைகேடான வகையில் சொத்துகளை வாங்கிக் குவிக்கும் உயர் அதிகாரிகளை ஆதார் மூலம் கண்டுபிடித்து கையில் விலங்கைப் போட, மாஸ்டர் பிளானுடன் தயாராகி வருகிறது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம். […]

கணக்கு தொடங்க ஆதார் அவசியமா?: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்

December 28, 2017 admin 0

பேஸ்புக் நிறுவன கணக்கு வைத்துள்ளவர்களின் ஆதார் எண் விவரங்களை திரட்டப்படுவதாக வெளியான தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது. இந்தியாவில் வங்கி கணக்கு, அரசு மானிய திட்டங்கள் என பலவற்றிக்கும் ஆதார் இணைப்பு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]