ஆப்கானிஸ்தான் ஒரு பார்வை :வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

September 2, 2021 admin 0

தாலிபான்க​ளை ஐஎஸ்ஐஎஸ் த​லை​மை ஆப்க​னைக்​கைப்பற்றிய​தோடு திருப்திய​டைவது ​வெட்க கேடு.அ​மெரிக்கா ​​வெளி​யேறியபின் தலிபான் படைகள் வீடுவீடாக ​சோதனை நடத்தி ஆட்க​ளைக்கொன்று வருவதாய் தகவல்.அங்குள்ளசிலைகளைஎல்லாம்உடைக்கிறார்கள். பஞ்சரீஷ் ( ஐந்து சிங்கங்கள் ) பகுதிமக்கள் தாலிபான்க​ளை எதிர்த்து உறுதியுடன் […]

இந்தியாவைவிட, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கரோனாவை சிறப்பாக கையாண்டுள்ளார்கள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

October 16, 2020 admin 0

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசின் மற்றொரு மகத்தான சாதனை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் […]

பொருளாதாரத் தடையில் இருந்து ஈரான் துறைமுக மேம்பாட்டுப் பணிக்கு விலக்கு: இந்தியா, ஆப்கானிஸ்தான் நிம்மதி

November 7, 2018 admin 0

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையில் இருந்து, இந்தியாவின் உதவியுடம் மேற்கொள்ளப்பட இருக்கும் சபாஹார் (Chabahar port) துறைமுக மேம்பாட்டுப் பணிக்கு மட்டும் விலக்களிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கம், ஆப்கானிஸ்தானுக்கும் ஆறுதல் […]

ஆப்கானிஸ்தானில் பள்ளி வகுப்பறையில் குண்டு வெடிப்பு : 48 மாணவர்கள் உயிரிழப்பு..

August 15, 2018 admin 0

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் அருகே உள்ள தாஷ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியில் தனியார் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மையத்தில் உள்ள வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 48 பேர் […]

2019 உலக கோப்பை போட்டிற்கு ஆப்கானிஸ்தான் தகுதி..

March 23, 2018 admin 0

2019-ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அயர்லாந்தை எதிர் கொண்டது. அயர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கான் அணி 2019 உலக கோப்பை போட்டிக்கு […]