ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் — சிபிஐ விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்: ஸ்டாலின்

December 4, 2018 admin 0

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் “பணப்பட்டியல்” பிரச்னை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..

December 24, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ந்தேதி வாக்குபதிவு நடைபெற்றது. அந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு முன்னிலை சில மணி நேரங்களில் தெரியவரும். 19 சுற்றுகலாக எண்ணப்படுகின்றன.  

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : டிச.,12 முதல் பூத் சிலிப்..

December 8, 2017 admin 0

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்  வரும் டிசம்பர் 12-ம் தேதி முதல் தேர்தல் ஆணையமே வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கக் கூடாது என  தேர்தல் […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : விஷாலுக்கு பிற்பகல் 3 மணி வரை கெடு..

December 7, 2017 admin 0

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு முனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.இந் நிலையில் விஷால் தமிழக தேர்தல் ஆணையரிடம் முறையிட்டதையடுத்து இன்று விசாலுக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார் […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : விஷாலின் வேட்புமனு மீண்டும் நள்ளிரவில் நிராகரிப்பு….

December 6, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் […]

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : நடிகர் விஷால் வேட்பு மனு தள்ளுபடி

December 5, 2017 admin 0

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி. […]

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் : விஷால் வேட்பு மனுவை ஏற்பதில் சிக்கல்..

December 5, 2017 admin 0

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.பரிசீலனையின் போது நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனுில் வங்கி கணக்கு சரிவர சமர்பிக்காததால் அதிமுக மற்றும் சுயேட்சைகள் வேட்புமனு நிராகிக்க வலியுறுத்தி வருகின்றனர். […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நடிகர் விஷாலை எதிர்த்து இயக்குநர் அமீர் போட்டி..

December 2, 2017 admin 0

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலை எதிர்த்து போட்டியிடப்போவதாக இயக்குநர் அமீர் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஷால். சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள விஷால், திங்கட்கிழமை (4ம் தேதி) வேட்புமனுத்தாக்கல் […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் அறிவிப்பு..

December 2, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜனை அறிவித்தார் தமிழிசை சவுந்தரராஜன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநில செயலாளர் திரு. கரு. நாகராஜன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நம் பாரத பிரதமர் […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல்..

December 1, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னை தண்டையார் பேட்டையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் மருது.வேட்புமனு தாக்கல் […]