ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..

August 16, 2019 admin 0

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு கருப்புக்கொடி காட்டி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேட்டில் ஏராளமான பெண்கள் திரண்டு டிடிவி தினகரனை திருப்பி அனுப்பியுள்ளனர். அதிமுகவினரின் எதிர்ப்பால் ஆர்.கே.நகர் […]

டி.டி.வி தினகரன் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை..

January 9, 2018 admin 0

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. கடந்தாண்டு டிசம்பர் […]

ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சாலை மறியல்..

January 6, 2018 admin 0

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சாலை மறியல் நடைபெற்று வருகிறது. ஆர்.கே.நகர் வாக்காளர்கள் ஓட்டு பேர் பணம் பெற்றதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். வாக்காளர்களை கமல்ஹாசன் அவமதிப்பதாக தண்டையார்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் […]

ஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி : 29ஆம் தேதி திமுக உயர் நிலை செயல் திட்ட குழு கூட்டம் ..

December 25, 2017 admin 0

அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக 3இடம் கிடைத்தது. டெபாசிட் பறிபோனது. இந்நிலையில் திமுக உயர் நிலை செயல் திட்ட குழு கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் […]

தோற்றது திமுக அல்ல, தேர்தல் ஆணையம்!: மு.க.ஸ்டாலின்

December 25, 2017 admin 0

ஆர்கே நகர்  தேர்தல்  முடிவுகள் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 1967 பொதுத்தேர்தலில் அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு முன், தமிழ்நாட்டில் இந்தி […]

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது..

December 21, 2017 admin 0

  சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 9.40 AM: பல வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் […]

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு..

December 20, 2017 admin 0

ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் என […]

குற்றம் ஆர்.கே.நகர் மக்கள் மீதல்ல மேதாவிகளே!: தலையங்கன்(ம்)

December 20, 2017 admin 0

“விளிம்பு மனிதர்களை விமர்சிப்பது சுலபம்                          விளிம்பில் நின்று பார்த்தால் தான் தெரியும்” ஆர்.கே. நகர் மக்கள் குறித்த […]

ஆர் கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

December 19, 2017 admin 0

ஆர் கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி இந்திரஜித் கவுர் முன்பு விசாரணைக்கு 16 வது வழக்காக வருகிறது. நாளை மறுநாள்  ஆர் கே […]

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தள்ளி வைத்து பொதுத்தேர்தலுடன் நடத்தலாம்: அன்புமணி ராமதாஸ்..

December 17, 2017 admin 0

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தள்ளி வைத்து பொதுத்தேர்தலுடன் சேர்த்து நடத்தலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒரு வாக்குக்கு ரூ.20,000 தர தயாராக உள்ளனர், மத்திய அரசுக்கு வேண்டியவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் எனத் […]