ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

November 13, 2019 admin 0

ஆவின் பால் பாக்கெட்டுகளில் மிக விரைவில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மாநில தலைவரான நிர்மல் குமார், ராஜேந்திர பாலாஜிக்கு கடிதம் […]