4 தொகுதி இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..

April 24, 2019 admin 0

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் – ரா.ரேவதி, ஒட்டப்பிடாரம் – மு. அகல்யா, சூலூர் – வெ.விஜயராகவன், அரவக்குறிச்சி – பா.க.செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

March 17, 2019 admin 0

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு மக்களவைத் தொகுதி திருவள்ளூர் – வேணுகோபால் தென்சென்னை – ஜெயவர்தன் காஞ்சிபுரம் – மரகதம் குமரவேல் கிருஷ்ணகிரி – கே.பி.முனுசாமி திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆரணி – […]

‘தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்’ : தமிழக தேர்தல் ஆணையர்

March 10, 2019 admin 0

தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்’ நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 18 தொகுதிகளுக்கு மட்டும் […]

ஏப்ரல்18 ந் தேதியே 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம்

March 10, 2019 admin 0

தமிழகத்தில் காலியாகவுள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை […]

தகுதி நீக்கத்தால் காலியான 18 தொகுதிகள் இடைத்தேர்தல்: ஏப்.24-க்குள் முடிவெடுப்போம் என தேர்தல் ஆணையம் பதில்..

January 22, 2019 admin 0

தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த ஏப்.24 வரை அவகாசம் உள்ளதால் அதற்குள் முடிவெடுப்போம் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக மனுக்கொடுத்த தினகரன் ஆதரவு […]

திருவாரூர் தொகுதியில் திமுக சார்பாக பூண்டி கலைவாணன் போட்டி: ஆலோசனைக்குப் பின்னர் அறிவிப்பு

January 4, 2019 admin 0

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியான திருவாரூர், அவரது மறைவுக்குப் பின்னர் காலியானது. தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு […]

திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள்: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

January 4, 2019 admin 0

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தற்போது நடத்த எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், […]

திருவாரூர் தொகுதியில் பிப்.,7 ந்தேதிக்குள் இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம்..

November 26, 2018 admin 0

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி அவர் காலமானதால் அத்தொகுதிக்கு வரும் பிப்.,7 ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

இடைத்தேர்தலை அறிவிக்காதது ஜனநாயக விரோதம்: மு.க.ஸ்டாலின்

October 7, 2018 admin 0

5 மாநிலம் மற்றும் கர்நாடக இடைத்தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், தமிழக இடைத்தேர்தலை மட்டும் தள்ளி வைத்திருப்பது ஜனநாயக விரோதம் என திமுக தலைவர் மு.கஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் […]

தமிழ்நாட்டில் தற்போது இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம்

October 6, 2018 admin 0

தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், மாநிலத்தில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் கடிதம் […]