இந்தியா – பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து

September 21, 2018 admin 0

நியூயார்க்கில் ஐ.நா. கூட்டம் நடைபெறும் நாளில் அமைச்சர்கள் சந்திப்பதாக இருந்தது. முன்னதாக தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் முயற்சிக்காததால் சந்திப்பை ரத்து செய்வது பற்றி மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுருந்தது. எல்லைப் பாதுகாப்பு படை […]

இந்தியா-பாக், அமைதி பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் அழைப்பு..

September 20, 2018 admin 0

இந்தியா, பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் இம்மாதம் நடக்கும் ஐ.நா., கூட்டத்தில் இந்தியாவின் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானின் மஹ்மூத் […]