19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி:டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.

September 30, 2023 admin 0

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா & ருதுஜா போசலே ஜோடி தங்கப் […]

சவுதி குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 3 ஆண்டுகள் பயணம் செல்ல தடை : சவுதி அரசு..

July 28, 2021 admin 0

சவுதி அரசின் அனுமதியின்றி கரோனா பாதிப்பில் சிவப்பு பட்டியலில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சவுதி குடியுரிமையுள்ள மக்கள் 3 ஆண்டுகள் பயணம் செய்ய தடை விதித்துள்ளது. முறையான அனுமதியின்றி இந்தியா உள்ளிட்ட சிவப்பு […]

இந்தியாவைவிட, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கரோனாவை சிறப்பாக கையாண்டுள்ளார்கள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

October 16, 2020 admin 0

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசின் மற்றொரு மகத்தான சாதனை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் […]

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது: ப.சிதம்பரம்..

April 6, 2020 admin 0

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம். எல்லா […]

இந்தியாவை தனித்த அடையாளப்படுத்துடன் உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த அன்றைய பிரதமர் ராஜீவ்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய வசீகர உரை (வீடியோ)

May 7, 2019 admin 0

பன்முக கலாச்சாரம், ஒருமைப்பாடு இவற்றை அடையாளமாக கொண்ட நாடாக உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த பிரதமர்கள் நமக்கு இருந்தார்கள் என்பதை இன்றைய தலைமுறையினரால் நம்ப முடியாமல் இருக்கலாம்… ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான […]

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 17 பதக்கங்களை குவித்தது…

April 25, 2019 admin 0

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் 3 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றுள்ளனர். 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று […]

புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் : பிரதமர் மோடி..

April 13, 2019 admin 0

ஒவ்வொருவரும் வளம், கண்ணியத்துடன் வாழ புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று தேனியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறிய அவர், நாளை […]

மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவின் இடம் என்ன?..

March 21, 2019 admin 0

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதில் இந்தியாவுக்கு 140-வது இடம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உலகிலேயே மகிழ்ச்சியான 150 நாடுகளின் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது. இந்தப் பட்டியல் வருமானம், […]

அபுதாபியில் சுஷ்மா பேச்சைப் புறக்கணித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

March 1, 2019 admin 0

அபுதாபியில் நடைபெற்ற இஸ்லாமிய கூட்டுறவுக் கூட்டமைப்பு மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உரையை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி புறக்கணித்தார். அபுதாபியில், இஸ்லாமிய கூட்டுறவுக் கூட்டமைப்பு மாநாட்டில் இந்திய […]

இந்தியா உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது : பிரதமர் மோடி..

February 11, 2019 admin 0

உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் […]