திமுக கூட்டணியில் இந்திய கம்யூ., கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு..

February 29, 2024 admin 0

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த தொகுதிகள் என்பது பின்னர் முடிவாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு..

December 19, 2019 admin 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக் குழு உறுப்பினருமான தா.பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை […]

இந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா நியமனம்

July 21, 2019 admin 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை பொதுச் செயலாளராக இருந்து வந்த சுதாகர் ரெட்டியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார். […]