மறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..

November 11, 2019 admin 0

மறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி வெலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் “தேர்தல்களில் எந்தவொரு தவறும் நடைபெறாமல் தேர்தல் […]