இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்து : 29 பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு..: ..

April 9, 2018 admin 0

இமாச்சலப்பிரதேச மாநிலம், நுர்பூர் அருகே பள்ளிப்பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பள்ளி மாணவர்கள் பலியானார்கள், பலர் காயமடைந்தனர். இமாச்சலப்பிரதேச மாநிலம், நுர்பூர் சட்டப்பேரவைக்கு உட்பட்டது கங்கரா மாவட்டமாகும். இங்குள்ள […]