அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை : தேர்தல் ஆணையம்..

March 27, 2024 admin 0

அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்திற்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இரட்டை இலை வழக்கு : சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல்

April 24, 2019 admin 0

இரட்டை இலை வழக்கில் சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை வழக்கு: டி.டி.வி.தினகரன் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

March 5, 2019 admin 0

இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே என டெல்லி உயர்நீதிமன்றத்த் தீர்ப்பு அளித்தது. சசிகலா , டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை […]

இரட்டை இலை சின்னத்தை மீட்ட இ.பி.எஸ், ஓ.பி.எஸ்…

March 1, 2019 admin 0

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலையை ஒதுக்கிய தேர்தல் ஆணைய முடிவு செல்லும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் தினகரன் தரப்பினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு […]

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு

December 4, 2018 admin 0

இரட்டை இலை சின்னத்தை பெற தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் மீது பாட்டியாலா நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்துள்ளது. தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க […]

இரட்டை இலை லஞ்ச வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம் : டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு..

September 7, 2018 admin 0

இரட்டை இல்லை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு நீதிபதி அரவிந்த்குமார் அமர்விலிருந்து வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி அருண் […]

இரட்டை இலை: உச்சநீதிமன்றத்தில் இன்றோ நாளையோ மேல்முறையீடு செய்கிறார் தினகரன்

November 27, 2017 admin 0

அதிமுக கட்சியும், அதன் சின்னமான இரட்டை இலையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கே (மதுசூதனன் அவைத்தலைவராக இருந்த அதிமுகவுக்கு) உரியது என கடந்த 24 ஆம் தேதி மத்திய தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. […]

வீடு வரைக்கும் போய் ஓபிஎஸ்-சுக்கு அழைப்பு விடுத்தோம்: ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

November 26, 2017 admin 0

  இரட்டை இலைச் சின்னம் கிடைத்தாலும் கிடைத்தது, இரட்டைக் குழல் துப்பாக்கிகள் ஆளுக்கொரு பக்கமாய் வெடிக்கத் தொடங்கி உள்ளன. ஓபிஎஸ்-ஐ வீடுவரைக்கும் போய் அழைப்பு விடுத்தும், வேறு ஏதோ காரணத்தால் அவர் மதுரையில் நடைபெற்ற […]

கிடைத்த இரண்டே நாட்களில் இலையை இரண்டா கிழிச்சிறுவாங்களோ…?

November 25, 2017 admin 0

ஓ.பன்னீர்செல்வத்தை பாஜகவுடன் நெருங்க வைத்து… பின்னர் அவரை எடப்பாடி தரப்போடு இணைய வைத்து… என ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் அரங்கேறிய அடேங்கப்பா காட்சிகளுக்கெல்லாம் பின்னணியில் இருந்து பெரும் முயற்சி எடுத்தவர் மைத்ரேயன் என்பது […]