இலங்கையில் கலவரம் : 10 நாள்களுக்கு அவசர நிலை அமல்..

March 6, 2018 admin 0

இலங்கையில் இன்று முதல் 10 நாள்களுக்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகக் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாகவும் வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]