இளையராஜாவுக்குப் பாராட்டு விழா: விஷால்

January 7, 2019 admin 0

இளையராஜா தனக்கு ராயல்டிமூலம் வரும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேட்டியளித்துள்ளார். இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்க […]

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : விஷால்..

December 21, 2018 admin 0

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது செயற்குழுவை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பூட்டு திறக்கப்பட்ட பின் […]

இளையராஜா மீது காவல் ஆணையாிடம் கிறிஸ்துவ அமைப்புகள் புகாா்..

March 27, 2018 admin 0

கிறிஸ்துவா்களின் மனம் புண்படும் வகையில் கருத்து தொிவித்ததாக இசையமைப்பாளா் இளையராஜா மீது சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அமொிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு இசையமைப்பாளா் இளையராஜா […]